SSC CHSL 2020 ஆன்லைன் பதிவு நாட்கள் நீட்டிப்பு

0
SSC CHSL 2020 ஆன்லைன் பதிவு நாட்கள் நீட்டிப்பு
SSC CHSL 2020 ஆன்லைன் பதிவு நாட்கள் நீட்டிப்பு

SSC CHSL 2020 ஆன்லைன் பதிவு நாட்கள் நீட்டிப்பு

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) ஆனது கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) / ஜூனியர் செயலக உதவியாளர், தபால் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் (ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு) [Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant & Other Posts] ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.01.2020 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் மேலும் இரன்டு நாட்கள் நீடித்து 14.01.2020 வரை விண்ணப்பிக்கலாம் என மற்றோரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Last date Extended Notice 

Download SSC CHSL Notification 2020

SSC CHSL Syllabus

To Follow  Channel – கிளிக் செய்யவும்

SSC  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!