SSC CHSL அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களுடன்..!

0
SSC CHSL அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களுடன்..!
SSC CHSL அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களுடன்..!
SSC CHSL அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களுடன்..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன SSC ஆனது Combined Higher Secondary (10+2) Level Examination,2022 பற்றிய அறிவிப்பை நவம்பர் 6 ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு, முக்கியமான தேதிகள், விண்ணப்ப படிகள் மற்றும் பிற பதிவு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
தேர்வின் பெயர் Combined Higher Secondary (10+2) Level Examination,2022
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

Combined Higher Secondary (10+2) Level தேர்வின் மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant மற்றும் Data Entry Operator ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CHSL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SSC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RRC மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 596 Stenographer, Clerk காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…!

சம்பள விவரம்:
  • Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200
  • Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100
  • Data Entry Operator – ரூ.25,500-81,100/-

Follow our Instagram for more Latest Updates

SSC தேர்வு செயல்முறை:
  • Computer Based Examination (Tier-I)
  • Tier-II (Descriptive Paper)
  • Tier-III (Skill Test/ Typing Test)

இந்த தேர்வுகளானது பிப்ரவரி-மார்ச், 2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் இறுதி நாளுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf – To be Released on 05 Nov

Apply Online – Available Soon

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!