SSC CHSL அறிவிப்பு 2018-19

0

SSC CHSL அறிவிப்பு 2018-19

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி (CHSL) தேர்வை நடத்துகிறது. கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), Assistant/Sorting மற்றும் Assistant & Court Clerk ஆகியவற்றிற்கான இந்த CHSL தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியிடத்தின் பெயர் : கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), Assistant/Sorting மற்றும் Assistant & Court Clerk.

மொத்த பணியிடங்கள் : விரைவில் வெளியிடப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 27 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

SC /ST  விண்ணப்பதாரர்களுக்கு ஓய்வு வயது (Age Relaxation)  5 ஆண்டுகள்
OBC  3 ஆண்டுகள்
PH  10 ஆண்டுகள்
PH  மற்றும் OBC  13 ஆண்டுகள்
PH + SC / ST  15 ஆண்டுகள்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் மாநில அல்லது மத்திய அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து 12 ஆம் வகுப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்ல்முறை: எழுத்து  மற்றும் நேர்காணல் தேர்வு ஆகிய இரண்டு நிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதத்தில் பகுதி I தேர்வு நடைபெறும். மார்ச் மற்றும் ஏப்ரல் இல் பகுதி II தேர்வு நடைபெறும். பகுதி I இல் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் பகுதி II தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன் / ஆஃப்லைன்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC http://ssc.online.nic.in இன் இணையதளம் மூலமாக  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையில், விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

ஆன்லைன் முறையில்: விண்ணப்ப கட்டணம் எஸ்.பி.ஐ. வங்கி Challan அல்லது நிகர வங்கி மூலம் செலுத்தப்பட வேண்டும்.

ஆஃப்லைன் முறையில்: விண்ணப்பதாரர்கள் CRF முத்திரைகள் (Stamps) மூலம் ரூ. 100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள் : 

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி ஜனவரி 19, 2019 (தற்காலிக தேதி)
விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 18, 2019 (தற்காலிக தேதி)
CHSL Tier -1 தேர்வு தேதிவிரைவில் வெளியிடப்படும்
CHSL Tier -2 தேர்வு தேதிவிரைவில் வெளியிடப்படும்
திறன் தேர்வு (Skill Test) தேதி விரைவில் வெளியிடப்படும்

முக்கிய இணைப்புகள்

அதிகாரபூர்வ அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்
அதிகாரபூர்வ இணையதளம்
கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்
முந்தைய வினாத்தாள்கள் (Previous Papers)கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு (Admit Card)கிளிக் செய்யவும்
விடைக்குறிப்புகள் (Answer Key)கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள் (Results)கிளிக் செய்யவும்
கட்-ஆஃப் (Cut Off)கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

SSC CHSL தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்ற்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.

தேர்வில் வெற்றிபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!