SSC CHSL அறிவிப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வாய்ப்பு | எப்படி விண்ணப்பிப்பது?

0
SSC CHSL அறிவிப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வாய்ப்பு | எப்படி விண்ணப்பிப்பது?
SSC CHSL அறிவிப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வாய்ப்பு | எப்படி விண்ணப்பிப்பது?
SSC CHSL அறிவிப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வாய்ப்பு | எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Higher Secondary (10+2) Level Examination,2023 பற்றிய அறிவிப்பை நாளை அதாவது டிசம்பர் 6ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் https://ssc.nic.in/ வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறைகளை அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்  SSC
பணியின் பெயர்  Lower Divisional Clerk/Junior Secretariat Assistant & Others
பணியிடங்கள் Various
தேர்வின் பெயர்  CHSL
விண்ணப்பிக்கும் முறை  Online
SSC CHSL காலிப்பணியிடங்கள்:

Combined Higher Secondary (10+2) Level தேர்வின் மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant மற்றும் Data Entry Operator ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக எவ்வளவு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிய வரும்.

SSC CHSL கல்வி தகுதி:

Lower Divisional Clerk பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

SSC CHSL வயது வரம்பு:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வரை உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் – TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
SSC CHSL சம்பள விவரம்:
  • Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900- 63,200/-
  • Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500- 81,100/-
  • Data Entry Operator – ரூ.25,500- 81,100/-
SSC CHSL தேர்வு செயல்முறை:
  • Computer Based Examination
  • Descriptive Paper
  • Skill Test/ Typing Test
SSC CHSL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (06.12.2022) வெளியான பிறகு கீழே உள்ள இணைய முகவரி ,மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இறுதித்தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notification – Available Soon
Apply Online – Available Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!