SSC CHSL அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

4
SSC CHSL அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSC CHSL அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

SSC CHSL அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வை (CHSL) 12-04-2021 அன்று நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 15.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

Combined Higher Secondary Level (SSC CHSL) தேர்வு மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. இதற்கு 18 வயது முதல் 27 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் 15-12-2020
விண்ணப்பிக்கும் முறை  Online

விண்ணப்பத்தார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யபப்டுவர்க்கு மாதம் ரூ.81,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!