மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது

0
மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது !
மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது !

மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது!

மத்திய பணியாளர் தேர்வாணையம், SSC CHSL, SSC Junior Engineer 2020 ஆகிய தேர்வுகளை அறிவித்திருந்தது. இதில் CHSL என்பது பிளஸ் டூ அளவிலான தேர்வு ஆகும். இதனால், அரசு வேலைக்கு தயாராகி வந்த பெரும்பாலானோர் SSC CHSL 2020 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதே போல், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்காக SSC JE (Junior Engineer) தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இவ்வனைத்து தேர்வுகளும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தேர்வாளர்களின் நலன் கருதி ஒத்திவைக்கபடுகிறது. இத்தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

Official Site

Notification Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!