SSC CHSL Application Status 2020-2021 – வெளியீடு

0
SSC CHSL Application Status 2020-2021 - வெளியீடு
SSC CHSL Application Status 2020-2021 - வெளியீடு
SSC CHSL Application Status 2020-2021 – வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Combined Higher Secondary (10+2) Level Examination, 2020 பணிக்கான Application Status குறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

SSC CHSL Application Status :

SSC பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள Combined Higher Secondary (10+2) Level Examination பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான Application Status ஆனது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Your Status

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!