SSC CHSL ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
SSC CHSL ஹால்டிக்கெட் 2020
SSC CHSL ஹால்டிக்கெட் 2020

SSC CHSL தேர்வு ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

Staff Selection Commission எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC CHSL 2020 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் 34 விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்த அனைவரும் இந்த SSC CHSL 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், மத்திய அரசு பணியில் சேர முடியும்.

SSC CHSL தேர்வு தேதி:

SSC CHSL 2020 தேர்வு மார்ச் 16 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

SSC CHSL ஹால்டிக்கெட் 2020:

இந்த நிலையில், தற்போது தெற்கு மண்டலத்துக்கான SSC CHSL 2020 தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான SSC CHSL 2020 தேர்வு ஹால்டிக்கெட்டை www.sscsr.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

SSC CHSL 2020 ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யம் முறை:

Step 1: முதலில் விண்ணப்பதாரர்கள் www.sscsr.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

Step 2: முகப்பு பக்கத்தில் Combined Higher Secondary (10+2) Level Examination,2019 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்

Step 3: அதன் அருகில் Download e-Admission Certificate என்று இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்

Step 4: இப்போது SSC CHSL 2020 Hall Ticket அடங்கிய பக்கம் திறக்கப்படும்

Step 5: அதில் சென்று உங்களுடைய சுய விவரங்களை டைப் செய்ய வேண்டும். இப்போது SSC CHSL Hall Ticket 2020 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC CHSL Admit Card 2020

Download SSC CHSL Know Your Roll Number, City Details 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!