SSC CGL தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!

0
SSC CGL தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு!
SSC CGL தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு!
SSC CGL தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த வாரம் நடத்தப்பட்ட SSC CGL தேர்வின் விடை குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CGL விடை குறிப்பு:

இந்தியாவில் மத்திய அரசின் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் SSC CGL தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 20,000 காலிப்பணியிடங்களை கொண்ட SSC CGL தேர்வின் Tire – I தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

அடுத்த கட்டமாக Tire – II தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை புதிய பாடத்திட்டத்தின்படி ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டு PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – கடன் வட்டி விகிதம் 70 bps அதிகரிப்பு! மார்ச் 15 முதல் அமல்!

மேலும் விடைக்குறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து 14.03.2023 முதல் 17.03.2023 அன்று மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபனையின் போது ஒரு கேள்விக்கு தேர்வர்கள் ரூ. 1000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CGL Tier 2 Answer Key 2023 Notice
SSC CGL Tier 2 Answer Key 2023 & Objection Link
Official Website

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!