SSC CGL Tier II Marks 2018 – 19 Released

0
SSC CGL Tier II Marks 2018 - 19 Released
SSC CGL Tier II Marks 2018 - 19 Released

SSC CGL Tier-II Marks 2018 – 19 Released

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வின் இரண்டாம் கட்டத்திற்கான (Tier 2) தேர்வு மதிப்பெண்களை வெளியிட உள்ளது.

SSC CGL Tier 2 தேர்வு மதிப்பெண்கள்:

SSC CGL Tier 2 2018 தேர்வானது 25.10.2019 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகளோடு மதிப்பெண்களையும் SSC அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் 07.11.2019 முதல் 06.12.2019 வரையுள்ள ஒரு மாத காலம் பார்த்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை நாங்கள் வழங்கியுள்ளோம்

மேலும் அறிந்து கொள்ள

SSC CGL Tier II 2018 Marks Notice

SSC CGL Tier II 2018 Marks

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here