எஸ்.எஸ்.சி CGL தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது

1
எஸ்.எஸ்.சி CGL தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது
எஸ்.எஸ்.சி CGL தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது

எஸ்.எஸ்.சி தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு மார்ச் 3 ஆம் தேதி துவங்குகிறது. தென் மண்டலத்தில் 2 லட்சத்து, 81 ஆயிரத்து, 958 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கணினி வழியிலானா இந்த தேர்வு மார்ச் 3, 4, 5, 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கிறது.

தேர்வு நடைபெறும் இடம்:

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, 21 நகரங்களில் 44 மையங்களில் நடைபெறுகிறது.

ஹால்டிக்கெட்:

தேர்வுகான மின்னணு நுழைவுச்சீட்டை, தேர்வு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன், தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Official Website

Download SSC Combined Graduate Level Exam Date -2019 Notification 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!