SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020

0
SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020
SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020

SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த பட்டதாரி  (Combined Graduate Level) அளவிலான தேர்வு மார்ச் 3 ஆம் தேதி துவங்குகிறது. தென் மண்டலத்தில் 2 லட்சத்து, 81 ஆயிரத்து, 958 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கணினி வழியிலானா இந்த தேர்வு மார்ச் 3, 4, 5, 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கிறது.

இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC CGL Exam Date 2020 

SSC CGL Admit Card 2020 – Check

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!