SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020
SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020

SSC CGL Tier 1 ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த பட்டதாரி (Combined Graduate Level) அளவிலான தேர்வு மார்ச் 3 ஆம் தேதி துவங்குகிறது. தென் மண்டலத்தில் 2 லட்சத்து, 81 ஆயிரத்து, 958 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். கணினி வழியிலானா இந்த தேர்வு மார்ச் 3, 4, 5, 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கிறது.

தற்போது இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC CGL Tier 1 Hall Ticket 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!