SSC CGL பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2019 – தேர்வுக்குத் தயாராகுங்கள்…

1
SSC CGL பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2019
SSC CGL பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2019

SSC CGL பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2019

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்விற்கான (CGL) பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இணைய முகவரி மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைதளத்தின் மூலம் பெறலாம்.

SSC CGL தேர்வு மாதிரி: (Tier I & II) 

Tier Subject Number Of Ques. Maximum Marks

Duration

I General Intelligence and Reasoning

25

50

60 Minutes
General Awareness

25

50

Quantitative Aptitude 25 50
English Comprehension 25 50
II Paper-I: Quantitative Abilities 100 200 120 Minutes
Paper-II: English Language and Comprehension 200 200
Paper-III: Statistics 100 200
Paper-IV: General Studies (Finance and Economics) 100 200

SSC CGL  தேர்வு மாதிரி (Tier III):

Tier Scheme of Examination Marks Duration
III Descriptive Paper in English or Hindi 100 60 Minutes

 

SSC CGL பாடத்திட்டம்:

SSC CGL தேர்விற்கு வரும் வினாக்கள் பொது நுண்ணறிவு, பகுத்தறிவு பொது விழிப்புணர்வு ஆகியவரை தொடர்பு படுத்தியதாகவே கேட்கப்படலாம். எனவே தேர்வர்கள் எங்கள் வலைத்தளித்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான பாடத்திட்டத்தை படித்து பயன்பெறலாம்.

SSC CGL அறிவிப்புகிளிக் 

SSC CGL Detailed Syllabus PDFபதிவிறக்குக

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!