SSC 7913 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
SSC 7913 காலிப்பணியிடங்கள் - தேர்வு முடிவுகள் வெளியீடு!!
SSC 7913 காலிப்பணியிடங்கள் - தேர்வு முடிவுகள் வெளியீடு!!

SSC 7913 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தற்போது Combined Graduate Level Examination தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் அது குறித்த தகவல்களை விரிவாக எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC 
பணியின் பெயர் CGL 2020
தேர்வு தேதி 13.08.2021 – 24.08.2021
தேர்வு முடிவுகள்  Download Below
SSC CGL Result :

SSC தேர்வாணையம் ஆனது கடந்த 2020ம் ஆண்டில் Combined Graduate Level Examination பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணிக்கு என நாடு முழுவதும் மொத்தமாக 7913 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு ஆனது கடந்த 13.08.2021 அன்று முதல் 24.08.2021 அன்று வரை உள்ள தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

SSC GD Online Mock Test 

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு வரும் மற்றும் Merit List ஆனது வரும் 03.12.2021 முதல் 24.12.2021 அன்று வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் கட் ஆப் மதிப்பெண்களின்பட்டியலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

SSC Tier 1 CGL Cut Off 2020
Category List 1 (Assistant Accounts Officer and Assistant Audit Officer) List 2 (Junior Statistical Officer) List 3 Other Posts
SC 145.28912 124.61824 100.93079
ST 140.97604 122.40547 93.75569
OBC 161.36748 147.63201 119.23278
EWS 164.00018 146.01050 109.21110
UR 167.45963 153.08245 132.37260
OH 135.76854 120.17292 85.99074
HH 109.04331 108.73007 40.00000
Others-PWD 95.12633 40.00000

 

SSC CGL Tier 1 Result 2020-2021 Notice PDF

Direct link to Download SSC CGL Tier 1 Result 2020 PDF – List 1

Direct link to Download SSC CGL Tier 1 Result 2020 PDF – List 2

Direct link to Download SSC CGL Tier 1 Result 2020 PDF – List 3

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!