SSC ஆணையத்தில் 20,000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
SSC ஆணையத்தில் 20,000 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
SSC ஆணையத்தில் 20,000 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

SSC ஆணையத்தில் 20,000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CGL பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி SSC CGL பணிக்கென மொத்தம் 20,000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் போன்ற பதவிகளும் அடங்கும்.
  • இப்பணிக்கு 18 வயது பூர்த்தியான மற்றும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper), Tier-IV (Skill Test) மூலம் இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்,பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.10.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!