SSC CGL ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு

0
SSC CGL ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு
SSC CGL ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு

SSC CGL ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன SSCயின் CGL போட்டித் தேர்விற்கு படித்து வருவோருக்கு உதவிட எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அது குறித்த கூடுதல் விவரங்களை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

SSC CGL இலவச ஆன்லைன் வகுப்பு:

SSC தேர்வாணையத்தின் வாயிலாக கடந்த மாதத்தில் CGL பணிகளுக்குக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் இத்தேர்வின் மூலமாக 7900+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மொத்தம் 4 கட்ட சோதனைகளை கொண்ட இந்த SSC CGL தேர்வின் முதற்கட்ட தேர்வு (Tier I) வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நடைபெற இருக்கும் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இதில் தேர்வர்களுக்கு Aptitiude, Men and work, REASONING, Series (Number& Letter), Profit and Loss ஆகிய பாடப்பிரிவுகள் குறித்து விளக்கப்படும். இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம். இந்த லிங்கை பயன்படுத்தி இந்த வகுப்புகளை நாளை முதல் எப்போது வேண்டுமானாலும் பாடங்களை பெற்றுக் கொள்ளலாம்.

SSC CGL Aptitude & Men & Work Class

SSC CGL Reasoning & Series Class

SSC CGL Aptitude & Profit & Loss Class

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!