SSC CGL தேர்விற்குரிய Online Classes 2022 – இதை மட்டும் செய்தால் போதும்!! வெற்றி நிச்சயம்!!

0
SSC CGL தேர்விற்குரிய Online Classes 2022 - இதை மட்டும் செய்தால் போதும்!! வெற்றி நிச்சயம்!!
SSC CGL தேர்விற்குரிய Online Classes 2022 - இதை மட்டும் செய்தால் போதும்!! வெற்றி நிச்சயம்!!
SSC CGL தேர்விற்குரிய Online Classes 2022 – இதை மட்டும் செய்தால் போதும்!! வெற்றி நிச்சயம்!!

ExamsDaily வலைதளத்தில், சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஒவ்வொரு அரசு போட்டித்தேர்வுக்கும் Online Classes நடைபெற்று வருகிறது. நீங்கள் SSC CGL தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு முறை, தேர்வு நாள் ஆகியவற்றை குறித்து விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

மேலும் SSC CGL தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை :

SSC CGL பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
தேர்வு நாள்:

SSC CGL Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

SSC CGL தேர்வுக்குரிய General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் எளிமையான முறையில் படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு SSC CGL Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் உங்களுக்கான உகந்த நேரத்தை நீங்கள் தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.

அந்த வகையில் SSC CGL தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Online Classes) : Click Here

ExamsDaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here         

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!