SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் மாதம் தேர்வு!

1
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் மாதம் தேர்வு!
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் மாதம் தேர்வு!
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் மாதம் தேர்வு!

பணியாளர்கள் தேர்வு ஆணையம் 2021 பிப்ரவரி மாத நிலவரப்படி உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்புவதற்கான தேர்வை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

SSC CGL தேர்வு:

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) என்பது இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும், இது இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் துணை அலுவலகங்களில் பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கிறது. இந்த கமிஷன் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (டிஓபிடி) இணைக்கப்பட்ட அலுவலகமாகும்.

எஸ்.எஸ்.சி சிஜிஎல் 2020ம் ஆண்டிற்கான அறிவிப்புகளை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, 6,000 காலியிடங்களுக்கான பணியாளர்கள் நிரப்ப பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2021ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை தேர்வாணையம் வெளியிட்டது. அப்போது, 7,305 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வின் மூலம் நாட்டில் 500 தணிக்கையாளர், 400 கணக்காளர் பதவிகள் நிரப்பப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

மேலும், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் (சிபிஐசி) மொத்தம் 1216 மத்திய கலால் ஆய்வாளர் பதவிகள் நிரப்பப்படும். வரி உதவியாளரின் 1,085 பதவிகள் மத்திய நேரடி வரி வாரியத்தில் நிரப்பப்படும். 2020ம் ஆண்டு தேர்வின் நுழைவு சீட்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும். மேலும், 2021ம் ஆண்டுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!