SSC CGL இறுதி தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
SSC CGL இறுதி தேர்வு முடிவுகள் ! - வெளியீடு
SSC CGL இறுதி தேர்வு முடிவுகள் ! - வெளியீடு

SSC CGL இறுதி தேர்வு முடிவுகள் ! – வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து தங்களின் தேர்வு முடிவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC 
பிரிவின் பெயர் CGL
தேர்வு தேதி 30.09.2020
தேர்வு முடிவுகள் Download Below 

SSC CGL Final Result :

SSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான CGL தேர்வுகள் ஆனது கடந்த ஆண்டில் தேர்வுகள் நடைபெற்றது. Examination, Computer Proficiency Test (CPT) and Data Entry Speed Test (DEST) ஆகிய மூன்று நிலை தேர்வுகளின் அடிப்படையிலேயே தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக 30.09.2020 அன்று Skill Test and Document Verification சோதனைகள் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு முடிவுகளை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளாலாம். மேலும் தேர்வர்கள் தங்களின் Mark Sheet களை 16.04.2021 அன்று முதல் 30.04.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC CGL Final Result 

Download SSC CGL Final Result List 1

Download SSC CGL Final Result List 2

Download SSC CGL Final Result List 3

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!