SSC CGL இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

0
SSC CGL இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு
SSC CGL இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

SSC CGL இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான இறுதி மதிப்பெண் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC 
பிரிவின் பெயர் CGL 
மதிப்பெண் பட்டியல் தேதி 16.04.2021 – 30.04.2021
இறுதி மதிப்பெண் பட்டியல் Download Below 
SSC CGL மதிப்பெண் பட்டியல் :

SSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான CGL தேர்வுகள் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதற்கான தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு இறுதி மதிப்பெண்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் Registration number, Roll number, Date of Birth, Email ID OR Mobile Number உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து 16.04.2021 அன்று முதல் 30.04.2021 அன்று வரை மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Direct link for SSC CGL Final Marks 2018 – Available up to 30.04.2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!