SSC CGL தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!

0
SSC CGL தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!
SSC CGL தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!
SSC CGL தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!

SSC தேர்வு வாரியம் ஆனது Combined Graduate Level Examination (Tier-II) 2021 தேர்வை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது. தற்போது இத்தேர்வுக்கான Final Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Final Answer Key

மத்திய அரசின் Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை SSC தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது Tier 1, Tier 2 என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. Tier 1-க்கான தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

Tier 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Tier 2 தேர்வு எழுத தகுதியுடைவர்கள். அதன் அடிப்படையில் Combined Graduate Level Examination (Tier-II) 2021 தேர்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி முதல் 10ம் வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு அக்டோபர் 15ம் தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து Combined Graduate Level Examination (Tier-II) 2021 தேர்வுக்கான Final answer key ஆனது இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Final answer key-ஐ நீங்கள் இணையதளத்தில் இருந்து 26.10.2022 (இன்று) 5 மணி முதல் 10.11.2022 அன்று மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் Final Answer Key-ஐ SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரடி லிங்கை கிளிக் செய்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notice

Combined Graduate Level Examination (Tier-II) 2021 Final Answer Key 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!