SSC CGL சமீபத்திய அறிவிப்பு 2018
Staff Selection Commission (SSC) தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு (Combined Graduate Level Examination) Group “B” மற்றும் Group “C” ஆகிய பல்வேறு பதவிகளுக்கு போட்டி மூலம் நிரப்ப 05.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. தேர்வு கட்டணம், தேர்வு மாதிரி ஆகிய சில பிரிவில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – திருத்தம் (Corrigendum)