SSC CGL/CHSL புதிய தேர்வு தேதி – வெளியானது !

0
SSC CGL CHSL திருத்தப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு !!!
SSC CGL CHSL திருத்தப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு !!!

SSC CGL/CHSL புதிய தேர்வு தேதி – வெளியானது

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தால் சி.எஸ்.எஸ்.எல் (Combined Higher Secondary Level Examination) மற்றும் சி.ஜி.எல் (Combined Graduate Level Examination) தேர்வானது கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதிகளை கீழே வழங்கி உள்ளோம். தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் அதனை பதிவிறக்கம் செய்து பயனடைய வாழ்த்துகிறோம்.

SSC CGL/CHSL :

இத்தேர்வானது பிப்ரவரி-ஏப்ரல் 2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது கொரோனா ஊடரங்கு காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்னும் வைரஸ் தாக்கம் குறையாத காரணத்தால், SSC ஆனது தேர்வு தேதியை 3 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு தேதி:

SSC CHSL தேர்வானது 12.10.2020 to 16.10.2020, 19.10.2020 to 21.10.2020 and 26.10.2020 நடைபெற உள்ளது.

SSC CGL தேர்வானது 02.11.2020 முதல் 05.11.2020 வரை நடைபெற உள்ளது.

Download SSC Revised Exam Date 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!