SSC 12000 + காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SSC 12000 + காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு
SSC 12000 + காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு
SSC 12000 + காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CGL மற்றும் CHSL தேர்வுகளுக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. இந்த தேதிகள் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC CGL & CHSL தேர்வு தேதி:

பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை, மார்ச் 9 அன்று ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு 2021 மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலை (CHSL தேர்வு 2021) ஆகியவற்றிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. இந்தத் தேர்வுகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2022 மாதங்களில் நடத்தப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, SSC CGL Tier 1 தேர்வுகள் 2021 ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 21 வரை நடத்தப்படும். SSC CHSL Tier 1 தேர்வு மே 24 முதல் ஜூன் 10, 2022 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் Tier 2 தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தேர்வின் பெயர் Paper/ Stage Schedule of Examination
Combined Graduate Level
Examination, 2021
Tier 1  11.04.2022 to 21.04.2022
Combined Higher Secondary (10+2)
Level Examination, 2021
Tier 1 24.05.2022 to 10.06.2022

“மேலே உள்ள தேர்வு அட்டவணையானது, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் தற்போதைய நிபந்தனைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. மேலும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்க்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று SSC வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Download SSC CGL & CHSL Exam Schedule Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!