SSC தேர்வர்கள் கவனத்திற்கு – CGL & CHSL தேர்வு தேதி வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - CGL & CHSL தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - CGL & CHSL தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – CGL & CHSL தேர்வு தேதி வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Graduate Level & Combined Higher Secondary Level தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CGL & CHSL தேர்வு தேதி:

2022 ஆம் ஆண்டிற்கான Combined Graduate Level Examination இன் Tier-II தேர்வானது 02.03.2023 முதல் 07.03.2023 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. Combined Higher Secondary Examination, Tier-I தேர்வானது 09.03.2023 முதல் 21.03.2023 வரை கணினி அடிப்படையில் நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Name of Examination Paper/ Stage Schedule of Examination
Combined Graduate Level Examination, 2022 (Tier-II) Tier-II 02.03.2023 to 07.03.2023
Combined Higher Secondary Examination, 2022 (Tier-I) Tier-I 09.03.2023 to 21.03.2023

 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வர்கள் தொடர்ந்து ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download SSC Exam Date 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!