SSC CGL தேர்வு விடைக்குறிப்பு 2020

0
SSC CGL தேர்வு விடைக்குறிப்பு 2020
SSC CGL தேர்வு விடைக்குறிப்பு 2020

SSC CGL தேர்வு விடைக்குறிப்பு 2020

மத்திய அரசு பணிக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான SSC CGL 2020 தேர்வு கடந்த 03.03.2020 முதல் 09.03.2020 வரை நாட்டில் உள்ள பல்வேறு மையங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மத்திய அரசு துறைகளில் 34 விதமான பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை ஏராளமானனோர் எழுதினார்கள் .இந்த நிலையில், SSC CGL 2020 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் தற்போது அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 *Read More Latest Government Job Notification*

எனவே தேர்வாளர்கள் கீழே உள்ள இணையத்தளம் மூலம் தங்களது தேர்வு விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து காணலாம். இத்தேர்வு விடைக்குறிப்புகளில் ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் அவற்றை புகார் செய்யலாம்.ஒரு வினாவிடைக்கு 100 ரூபாய் விண்ணப்பக்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார் இதற்கு 16.03.2020 முதல் 21.03.2020 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

   *Read More Bank Government Job 2020*

Official Site

Answer Key  Download

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!