SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! வெற்றி நிச்சயம்!!

0
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! வெற்றி நிச்சயம்!!
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - Best Online Classes!! வெற்றி நிச்சயம்!!
SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! வெற்றி நிச்சயம்!!

ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் Online Classes நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் SSC CGL தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை (CGL) SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் SSC CGL தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் SSC CGL தேர்வுக்குரிய General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட அனைத்து பாடப்பகுதிகளும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.

RRB Group D தேர்வு முடிவுகள் 2022 – வெளியான முக்கிய தகவல்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முக்கிய குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த முக்கிய குறிப்புகள் தேர்வுக்கு முன் உங்களுக்கு அனைத்து பாடங்களையும் திரும்ப படிப்பதற்கு பேருதவியாக இருக்கும். அத்துடன் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் விரிவான முறையில் கற்பிக்கப்படும்.

SSC CGL Online Coaching Classes 2022 :  Click Here

SSC CGL Test Pack 2022 :  Click Here

SSC CGL Mock Test 2022 : Click Here    

 

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!