SSC CGL தேர்வுக்கான Online Classes 2022 – மிகக்குறைந்த பயிற்சி கட்டணமே!! உடனே Join பண்ணுங்க!!

0
SSC CGL தேர்வுக்கான Online Classes 2022 - மிகக்குறைந்த பயிற்சி கட்டணமே!! உடனே Join பண்ணுங்க!!
SSC CGL தேர்வுக்கான Online Classes 2022 - மிகக்குறைந்த பயிற்சி கட்டணமே!! உடனே Join பண்ணுங்க!!
SSC CGL தேர்வுக்கான Online Classes 2022 – மிகக்குறைந்த பயிற்சி கட்டணமே!! உடனே Join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஒவ்வொரு அரசு போட்டித்தேர்வுக்கும் Online Classes நடைபெற்று வருகிறது. இந்த பதிவில் நீங்கள் SSC CGL தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் SSC CGL தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

SSC CGL பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். SSC CGL Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SSC CGL தேர்வுக்குரிய General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் எளிமையான முறையில் படிக்க ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் உங்களுக்கான உகந்த நேரத்தை நீங்கள் தேர்வு செய்து படித்து கொள்ளலாம். அத்துடன் நீங்கள் வீட்டில் இருந்தபடியே படித்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Coaching Classes 2022  : Click Here

ExamsDaily வலைத்தளத்தில் SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here     

 

SSC CGL தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!