SSC CGL 2022 – 20,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!

0
SSC CGL 2022 - 20,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!
SSC CGL 2022 - 20,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!
SSC CGL 2022 – 20,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!

Staff Selection Commission (SSC) சென்ற மாதம் 20,000 உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் உட்பட்ட பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08-10-2022 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. SSC வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 13-10-2022 அன்று வரை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம். இந்த இறுதி வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் டிகிரி பட்டப்படிப்பை முடித்தவராக இருக்கவேண்டும். அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பை படித்து கொண்டவராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்,பெண்கள் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 14-10-2022. கீழே உள்ள Apply online லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் 13-10-2022-ம் தேதிக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Download Notification

Last Date Extended

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!