SSC CAPF SI பாடத்திடம் மற்றும் தேர்வு மாதிரி 2020

0
SSC CAPF SI பாடத்திடம் மற்றும் தேர்வு மாதிரி 2020
SSC CAPF SI பாடத்திடம் மற்றும் தேர்வு மாதிரி 2020

SSC CAPF SI பாடத்திடம் மற்றும் தேர்வு மாதிரி 2020

பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான பாடத்திடம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC CAPF 
பணியின் பெயர் Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female)
பணியிடங்கள் 1703
கடைசி தேதி  17.06.2020 – 16.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு – Paper-I, Physical Standard Test (PST) / Physical Endurance Test (PET), Paper-II and Detailed Medical Examination (DME) ஆகிய செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

SSC CAPF தேர்வு மாதிரி :

Paper-I:
Part Subject  No.of.Questions Maximum Marks  Duration 
I General Intelligence and Reasoning 50 50 2 Hours
II General Knowledge and General Awareness 50 50
III Quantitative Aptitude 50 50
IV English Comprehension 50 50

 

Paper II :

Subject  No.of.Questions Maximum Marks  Duration 
English language & Comprehension 200 200 2 Hours

SSC CAPF பாடத்திட்டம்

Paper-I

General Intelligence and Reasoning: analogies, similarities and differences, space visualization, spatial orientation, problem solving, analysis, judgment, decision making, visual memory, discrimination, observation, relationship concepts, arithmetical reasoning and figural classification, arithmetic number series, non-verbal series, coding and decoding, statement conclusion, syllogistic reasoning etc. The topics are, Semantic Analogy, Symbolic/ Number Analogy etc

General Knowledge and General Awareness: The test will also include questions relating to India and its neighboring countries especially pertaining to History, Culture, Geography, Economic Scene, General Polity, Indian Constitution, scientific Research etc

Quantitative Aptitude : The test will be computation of whole numbers, decimals, fractions and relationships between numbers, Percentage, Ratio and Proportion, Square roots, Averages, Interest, Profit & Loss, Discount, Partnership Business, Mixture and Allegation, Time and distance, Time & work, Basic algebraic identities of School Algebra and Elementary surds, Graphs of Linear Equations etc

English Comprehension: Candidates‟ ability to understand correct English, his/ her basic comprehension and writing ability, etc. would be tested.

Paper-II

English Language and Comprehension: Questions in this components will be designed to test the candidate‟s understanding and knowledge of English Language and will be based on error recognition, filling in the blanks (using verbs, preposition, articles etc), Vocabulary, Spellings, Grammar, Sentence Structure, Synonyms, Antonyms, Sentence.

Notification PDF

SSC CAPF SI Syllabus PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!