SSC 1703 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020 !

0
SSC 1703 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020
SSC 1703 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020

SSC 1703 பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020 !

பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.07.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC CAPF 
பணியின் பெயர் Sub-Inspector (GD) in CAPFs & Sub-Inspector (Executive) – (Male/ Female)
பணியிடங்கள் 1703
கடைசி தேதி  17.06.2020 – 16.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

Sub-Inspector (Exe.) in Delhi Police – Male – 91
Sub-Inspector (Exe.) in Delhi Police – Female – 78
Sub-Inspector (GD) in Central Armed Police Forces (CAPFs) – 1534
என மொத்தமாக 1703 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத சம்பளம் வழங்கப்படும். அனைத்து பணிகளுக்கும் இதன் அடிப்படையிலேயே மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு – Paper-I, Physical Standard Test (PST) / Physical Endurance Test (PET), Paper-II and Detailed Medical Examination (DME) ஆகிய செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC / ST / ESM / Women candidates ஆகியோர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

முக்கிய தேதிகள் :
  • Submission of online applications: 17-06-2020 to 16-07-2020
  • Last date and time for receipt of applications: 16-07-2020 (23:30)
  • Last date and time for making online fee payment: 18-07-2020 (23:30)
  • Last date and time for generation of offline Challan: 20-07-2020 (23:30)
  • Last date for payment through Challan (during working hours of Bank): 22-07-2020
  • Dates of Computer Based Examination (Paper-I): 29-09-2020 to 05-10-2020
  • Date of Computer Based Examination (Paper-II): 01-03-2021
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 16.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Notification PDF 

Apply Online 

Official Site 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!