SSC தேர்வு பட்டியல் 2021-2022 – அதிகாரப்பூர்வ வெளியீடு..!

0
SSC தேர்வு பட்டியல் 2021-2022 - அதிகாரப்பூர்வ வெளியீடு
SSC தேர்வு பட்டியல் 2021-2022 - அதிகாரப்பூர்வ வெளியீடு
SSC தேர்வு பட்டியல் 2021-2022 – அதிகாரப்பூர்வ வெளியீடு..!

இந்தியாவில் உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்களைக் கண்டறிவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் STAFF SELECTION COMMISSION அமைப்பானது ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தகுதியான மற்றும் திறமையான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்வுகளானது நடத்தப்படும் மாதம் மற்றும் மற்ற தகவல்கள் அனைத்தையும் தொகுத்து அட்டவணையாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டும் 2021 – 2022 ம் ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்வுகள் குறித்த தேர்வு அட்டவணையை தற்போது SSC அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த SSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பதிவின் வாயிலாக புதிய ஆண்டின் தேர்வு அட்டவணையை பார்த்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்

இந்த அட்டவணையில் உள்ள தகவல்களின் படி தேர்வானது 2021 – 2022 ம் ஆண்டில் குறிப்பிட்ட தினத்தில் சரியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, அதிகாரபூர்வ தேர்வு அட்டவணையை பார்த்து பயனடையும் படி கேட்டுக் கொள்கிறோம். தேர்வுகள் நடைபெறும் அட்டவணையின் படி தேர்வுக்கான மற்ற தகவல்கள் அதிகாரபூர்வ தளத்தில் இனி வரும் காலங்களில் வழங்கப்படும்.

Si. No.

Name of Examination Date of Advt. Date of Exam
1 Combined Graduate Level Examination, 2021 23-12-2021 Apr-22
2 Combined       Higher      Secondary      (10+2)                         Level

Examination, 2021

01-02-2022 May-22
3

Multi Tasking (Non-Technical) Staff Examination,

2021

22-03-2022 Jun-22
4 Selection Post Examination, Phase-X, 2022 10-05-2022 Jul-22
5

Recruitment of Head Constable (Ministerial) in Delhi

Police Examination-2022

17-05-2022 Sep-22
6 Recruitment of Constable (Driver) in Delhi Police

Examination-2022

27-06-2022 Oct-22
7

Recruitment of Head Constable (AWO/TPO) in Delhi

Police Examination-2022

04-07-2022 Nov-22
8 Sub-Inspector in Delhi Police and Central Armed

Police Forces Examination, 2021

14-08-2022

Dec-22

9

Junior Hindi Translator, Junior Translator and Senior

Hindi Translator Examination, 2021

22-08-2022 Dec-22
10 Scientific Assistant in IMD Examination, 2022 29-08-2022

Jan-23

11

Recruitment of   MTS   (Civilian)   in   Delhi   Police

Examination- 2022

11-10-2022 Feb-23
12 Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2021 28-11-2022

Mar-23

13

Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2021

05-12-2022 Apr-23
14 Recruitment of Constable (Executive) Male/Female in Delhi Police Examination, 2022 09-01-2023

May-23

15 Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles

Examination, 2022

22-02-2023

Jun-23

Download Official Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!