SSC 2022 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SSC 2022 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC 2022 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC 2022 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

STAFF SELECTION COMMISSION (SSC) தேர்வு ஆணையம் நடத்த உள்ள வேலைவாய்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியும், தேர்வு எழுதும் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.

SSC தேர்வு:

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு SSC தேர்வு ஆணையும் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 8000 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான 2022 ஆம் ஆண்டுக்கான SSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.14ம் தேதி பொங்கல் விடுமுறை கிடையாது – பொதுமக்கள் அதிர்ச்சி!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆன SSC ஆனது MTS, Sub-Inspector in Delhi Police, CGL, CHSL, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts), Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator, Constable ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 23 ஆம் தேதி கடைசி நாளாக SSC தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

SSC தேர்வுகள் குறித்து மேலும் விபரம் அறிய www.ssc.nic.in  என்ற இணையதள வெப்சைட்டில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதை தொடர்ந்து இத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடவும் இணையதளத்தில் இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் SSC தேர்வை 18 முதல் 30 வயது வரையிலானவர்கள் எழுதலாம். வயது வரம்பு, ஒவ்வொரு பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!