SSB செயலகத்தில் வேலை 2020

0
SSB செயலகத்தில் வேலை 2020
SSB செயலகத்தில் வேலை 2020

SSB செயலகத்தில் வேலை 2020

சாஸ்த்ரா சீமா பால் (SSB) செயலகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Constable Tradesman பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கடைசி தேதி நெருங்கி விட்டதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SSB
பணியின் பெயர் Constable Tradesman
பணியிடங்கள் 1,522
கடைசி தேதி 31.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

சாஸ்த்ரா சீமா பால் செயலகத்தில் Constable Tradesman பணிக்கு 1522 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Matriculation தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,700/- முதல் அதிகபட்சம் ரூ. 69,100/- வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • PST
  • PET
  • Interview
விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 100
  • SC/ ST/ Women/ EXSM விண்ணப்பதாரர்கள் – தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நாளைக்குள் (31.08.2020) தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!