தமிழக பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை !

0
தமிழக பல்கலைக்கழகத்தில் B.Tech B.E முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக பல்கலைக்கழகத்தில் B.Tech B.E முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை !

SRM பல்கலைக்கழகம் அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் Technical Assistants/ Junior Scientific Officers மற்றும் Senior Research Fellow பணிக்கு என 04 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SRM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Biological Science/ Materials/ Nanotechnology/ Metallurgy/ Electronics/ Instrumentation/ Physics/ Chemistry/ Mechanical/ chemical engineering பாடங்களில் B.Tech/ B.E/ M.Sc/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.37,800/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது 29.04.2021 & 30.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையும் தகுதியும் உள்ளவர்கள் 29.04.2021 & 30.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download SRM University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!