SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

SRM பல்கலைக்கழகத்தில் Research Associate ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 08-10-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் SRM பல்கலைக்கழகம்
பணிகள் Research Associate
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 08.10.2020

காலியிடங்கள் :

SRM பல்கலைக்கழகத்தில் Research Associate 01 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது.

வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்படவில்லை. மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் PhD (Chemistry) முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.47,000 முதல் ரூ. 49,000 வரை ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 08-10-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

NOTIFICATION DOWNLOAD 

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!