ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

0
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலை வாய்ப்பு..!

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் இணை பேராசிரியர் / உதவி பேராசிரியர் மற்றும்,மற்ற துறை பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.skasc.ac.in/recruit என்ற இணையதளத்தின் மூலம் 18.03.2020 தேதி முதல் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணிகள் இணை பேராசிரியர் / உதவி பேராசிரியர் மற்றும்,மற்ற துறை பணி
காலியிடங்கள் இணை பேராசிரியர் / உதவி பேராசிரியர் மற்றும்,மற்ற துறை காலியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி 18.03.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள்

இதில் பல்வேறு வகையான துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

M.Sc/M.A/MBA/M.Phil/Ph.D/NET/SLET படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

சம்பளம்

இந்த பணிகளுக்குதகுதிக்கு ஏற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.skasc.ac.in/recruit என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!