இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு !!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு !!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு !!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு வேலைவாய்ப்பிற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian
பணியிடங்கள் 27
கடைசி தேதி 26.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian பணிகளுக்கு என 27 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sports Authority of India வயது வரம்பு :

26.01.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SAI கல்வித்தகுதி :
  • Assistant Coach Olympian – Olympics/ Paralympics போட்டிகளில் பங்கு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Coach Olympian/ Para-Olympian – Olympics/ Paralympics போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
BANK
BANK
தேர்வு செயல்முறை :

Interview சோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலூம் தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

SAI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!