SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,00,000/-

0
SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,00,000
SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,00,000

SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,00,000/-

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் Supervisor பணிக்கும் Jr. Office Assistant பணிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Supervisor & Jr. Office Assistant
பணியிடங்கள் 12
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளில் Supervisor பணிக்கும் மற்றும் Jr. Office Assistant பணிக்குமாக மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Supervisor வயது வரம்பு :
  • Supervisor – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை (02.01.1991 முதல் 01.01.2003 வரை உள்ள காலம்)
  • Jr. Office Assistant – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை (02.01.1993 முதல் 01.01.2003 வரை உள்ள காலம்)

TN Job “FB  Group” Join Now

SPMCIL கல்வித்தகுதி :

Printing Technology/ Mechanical/ Electrical/ Electronics/ Computer/ Information Technology போன்றவற்றில் Diploma/ B. Tech/ B.E /B.Sc மற்றும் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.26,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SPMCIL தேர்வு செயல்முறை :

Online Examination மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :
  • Gen/ OBC/EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!