SPMCIL செக்யூரிட்டி பிரிண்டிங் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 125 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.95,910/-

0
SPMCIL செக்யூரிட்டி பிரிண்டிங் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 125 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.95,910/-
SPMCIL செக்யூரிட்டி பிரிண்டிங் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 125 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.95,910/-
SPMCIL செக்யூரிட்டி பிரிண்டிங் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 125 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.95,910/-

SPMCIL செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor மற்றும் Junior Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 125 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 26 .11.2022 முதல் 16.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Supervisor மற்றும் Junior Technician
பணியிடங்கள் 125
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SPMCIL காலிப்பணியிடங்கள்:
  • Supervisor – 22 பணியிடங்கள்
  • Junior Technician – 103 பணியிடங்கள்
  • என மொத்தம் 125 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

16.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SPMCIL கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Tech. /B.E./B.Sc.(Engineering)/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ரூ.23000/‐ சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Supervisor – ரூ.27,600- 95,910/-
  • Junior Technician – ரூ.18,780 – 67,390/-
விண்ணப்ப கட்டணம்:
  • Un-reserved, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Supervisor விண்ணப்பிக்கும் முறை:

https://cnpnashik.spmcil.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.11.2022 முதல் 16.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!