SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

SPMCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SPMCIL) இருந்து இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக புதிய பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Manager பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்ய விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் மூலம் அறிந்து பயன் பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 16
கடைசி தேதி 18.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SPMCIL காலிப்பணியிடங்கள் :

SPMCIL நிறுவனத்தில் Assistant Manager பணிகளுக்கு 16 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SPMCIL வயது வரம்பு :

SPMCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

SPMCIL கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Law/ B.E/ B.Tech/ M.Sc போன்ற தேர்ச்சி பட்டங்கள் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

SPMCIL ஊதிய விவரம் :

SPMCIL நிறுவன இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

SPMCIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் online test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

SPMCIL விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!