SPMCIL காலிப்பணியிடங்கள் 2020 | மருத்துவ அதிகாரி ஆட்சேர்ப்பு

0
SPMCIL காலிப்பணியிடங்கள் 2020 | மருத்துவ அதிகாரி ஆட்சேர்ப்பு
SPMCIL காலிப்பணியிடங்கள் 2020 | மருத்துவ அதிகாரி ஆட்சேர்ப்பு

SPMCIL காலிப்பணியிடங்கள் 2020 

பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் புதைத்தல் கழகம் (SPMCIL) ஆனது காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

04 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 62 வயது வரை (மிகாமல்) இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 55, 00/- முதல் ரூ. 75, 000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 15.01.2020 அன்று நடைபெற உள்ளது.

SPMCIL Officer Recruitment 2020

Application Form – Download here

Latest Government Job Notification 2020

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!