ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

1
ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Consultant பணியிடங்களை நிரப்ப பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 26.08.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SPMCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பிரிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (IT) மற்றும் Consultant (Gold trading / Hedging) பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Consultant பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது NIC அல்லது பொது நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Level E-3 to E-7 / E-2 to E-7 அல்லது Level 12 to Level 13A / Level 11 to Level 13A என்ற ஊதிய அளவுகளின் கீழ் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 27.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download

SPMCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த SPMCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 27.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்

Download Notification

Online Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here