மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.85,000/-

0
மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு
மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு

மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.85,000/-

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து Secretarial Assistant and Junior Office Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் செப்டம்பர் 28, 2021 முதல் அக்டோபர் 27, 2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Secretarial Assistant and Junior Office Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை Online

TN Job “FB  Group” Join Now

மிண்டிங் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள் :

இந்த மத்திய அரசு துறையில் Secretarial Assistant and Junior Office Assistant பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய அரசு துறை வயது வரம்பு:

செயலக உதவியாளர் மற்றும் இளைய அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 27.10.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.

SPMCIL கல்வி தகுதி:
செயலக உதவியாளர்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், கணினி அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும் .

இளைய அலுவலக உதவியாளர்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Phase 1 மற்றும் Phase 2 எனும் இரண்டு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SPMCIL சம்பளம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.21540/- முதல் ரூ.85570/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • UR/ OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.400/-
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அக்டோபர் 27, 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!