மாதம் ரூ.21,000/- சம்பளத்தில் இந்திய மசாலா வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய மசாலா வாரியத்தில் வேலை
இந்திய மசாலா வாரியத்தில் வேலை
மாதம் ரூ.21,000/- சம்பளத்தில் இந்திய மசாலா வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Spices Board நிறுவனத்தில் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Assistant பணிக்கு என்று ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20.12.2022 அன்று நடைபெறும் Walk in Testல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Walk in Test
Spices Board காலிப்பணியிடங்கள்:

Spices Board நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board வேலைவாய்ப்பு வயது வரம்பு:

20.12.2022ம் தேதியில் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Spices Board கல்வித் தகுதி:

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. Chemistry பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000!

Spices Board அனுபவ விவரம்:

Spices Board நிறுவன பணிக்கு Handling Atomic Absorption Spectrophotometer and Flame Photometer,Soil Analysis / Field level துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இந்திய மசாலா வாரியம் ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.21,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Walk in Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Spices Board பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 20.12.2022 அன்று Walk in Test செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!