Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் 21,000 | விண்ணப்பிக்கும் முறை உள்ளே!

0
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாத சம்பளம் 21,000 | விண்ணப்பிக்கும் முறை உள்ளே!
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாத சம்பளம் 21,000 | விண்ணப்பிக்கும் முறை உள்ளே!
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் 21,000 | விண்ணப்பிக்கும் முறை உள்ளே!

Spices Board நிறுவனத்தில் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Crop Improvement Division,Biotechnology Division,Agronomy and Soil Science Division ,Plant Pathology Division,Entomology Division துறைகளின் கீழ் Spices Research Trainee பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SPICES BOARD
பணியின் பெயர் Crop Improvement Division,Biotechnology Division,Agronomy and Soil Science Division& others
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
SPICES BOARD காலிப்பணியிடங்கள்:

Spices Board நிறுவனத்தில் Crop Improvement Division,Biotechnology Division,Agronomy and Soil Science Division,Plant Pathology Division,Entomology Division பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது .

SPICES BOARD கல்வித் தகுதி:
  • Crop Improvement Division பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. Botany/ Biotechnology பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Working knowledge in computer இப்பணி சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Biotechnology Division பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. Biotechnology(Plant/ General) பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் Working knowledge in Molecular Biology Laboratory Techniques இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

  • Agronomy and Soil Science Division பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. Chemistry பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் One year work experience in handling GC/ HPLC/ Soil Analytical works இருக்க வேண்டும் .
  • Plant Pathology Division பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MSc. in Agriculture (Plant Pathology)/ M.Sc.Microbiology/ M.Sc. Botany பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் Working knowledge in computer இப்பணி சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Entomology பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. Agri (Entomology/ Nematology) / M.Sc.Zoology பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் Working knowledge in computer இப்பணி சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SPICES BOARD வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு தேதியின்படி பணிபுரிய வயது அதிக பட்சம் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது .

BECIL ஆணையத்தில் ரூ.20,202/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
SPICES BOARD ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாத ஊதியம் ரூ.21,000/- வழங்கப்படும் என அறிவித்துள்ளது .

SPICES BOARD தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு (Written Test) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பெற்று,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 07.12.2022 அன்று நேர்காணல் செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!