மத்திய அரசில் Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி – ரூ.25,000/- ஊதியம்..!

0
மத்திய அரசில் Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி - ரூ.25,000/- ஊதியம்..!
மத்திய அரசில் Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி - ரூ.25,000/- ஊதியம்..!
மத்திய அரசில் Degree படித்தவர்களுக்கு வேலை ரெடி – ரூ.25,000/- ஊதியம்..!

இந்திய மசாலா வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Clerical Assistant பணிக்கு என 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Spices Board of India
பணியின் பெயர் Clerical Assistant
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2022 & 08.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

இந்திய மசாலா வாரியம் பணியிடங்கள்:

இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள Clerical Assistant பணிக்கு என மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Clerical Assistant கல்வி விவரம்:

Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Clerical Assistant அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் சரக்கு வாரியங்கள் துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Clerical Assistant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Clerical Assistant சம்பள விவரம்:

Clerical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.25,000/- சம்பளமாக கொடுக்கப்படும்.

இந்திய மசாலா வாரியம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

இந்திய மசாலா வாரியம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.07.2022 என்ற கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.07.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!