இன்று முன்பதிவில்லாத ஸ்பெஷல் ரயில் – ஓட்டு போட வந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

0
இன்று முன்பதிவில்லாத ஸ்பெஷல் ரயில் - ஓட்டு போட வந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

தெற்கு ரயில்வே வாக்குப்பதிவு செலுத்த சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு முன்பதிவு எல்லாம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்பெஷல் ரயில்:

தமிழகத்தின் லோக்சபா தேர்தல் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ரயில்கள் மற்றும் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. ரயில்களில் கூட மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் தெற்கு ரயில்வே தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

HAL இந்தியா நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இன்று மாலை 4:30மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இது முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டி மதுரைக்கு 7:20 மணிக்கு வந்து சேரும் மதுரையிலிருந்து 7:25க்கு புறப்படும். திருச்சிக்கு இரவு 10:15 மணிக்கு வரும் திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம், அரியலூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்மறுநாள் அதிகாலை 3:50க்கு வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!