ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு – சுற்றுலா துறை அறிவிப்பு!

0
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு - சுற்றுலா துறை அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு - சுற்றுலா துறை அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு – சுற்றுலா துறை அறிவிப்பு!

கேரளா மாநிலத்தின் சிறப்பு நிகழ்வான ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகளிலும் ஓணம் பண்டிகைக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு ரயில்:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கேரளா மாநிலத்தின் சிறப்பு நிகழ்வான ஓணம் பண்டிகை நடைபெறவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்தாண்டு ஓணம் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதாவது, கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. மேலும், ஓணம் பண்டிகையை கேரளம் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து துறைகளும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ஓணம் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு அனைத்து துறைகளிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையின்போது சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு ரயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயிலுக்கு தற்போதில் இருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு Police ஆகுறது தான் உங்க கனவா? இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

மேலும், கேரள சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த பயண அனுபவத்தை தரும் வகையில் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த சிறப்பு சுற்றுலா ரயில் செப்டம்பர் 2 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மைசூர், ஹம்பி, ஹைதராபாத், ராமோஜி, அவுரங்காபாத், எல்லோரா, ஒற்றுமை சிலை, கோவா ஆகிய பகுதியின் வழியாக செப்டம்பர் 12 ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!